You are here

Thaai Tamil school opens a campus at Springfield Lakes

தாய்த் தமிழ்ப் பள்ளி ஸ்பிரிங்க் பீல்ட் லேக்ஸ்இல் புதிய வளாகத்தை திறக்கிறது.
11-அக்டோபர்-2014 சனிக்கிழமை முதல் ஸ்பிரிங்க் பீல்ட் லேக்ஸ் வளாகத்தில் தமிழ் வகுப்புகள் நடைபெறும்.

இடம்: Springfield Lakes Community Centre, 63 Springfield Lakes Boulevard, Springfield Lakes, 4300
வகுப்பு நாள் மற்றும் நேரம்: ஒவ்வொரு சனிக்கிழமையும், மாலை 2:30 முதல் 5:00 வரை

நீங்கள் உங்கள் குழந்தைகளை ஸ்பிரிங்க் பீல்ட் வளாகத்திற்கு அனுப்ப விரும்பினால் thaaitamilschool@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக எங்களைத் தொடர்புகொள்ளவும். 
உங்கள் நண்பர்களுக்கும் இத்தகவலை தெரிவிக்கவும்.

இப்பள்ளி பணிகள் அனைத்தும் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது, இம்முயற்சியில் ஆர்வமுள்ளவர் எங்களுடன் இணைந்து உதவ அழைக்கிறோம்.

Thaai Tamil School will be opening a new campus in Springfield Lakes.
Tamil classes in springfield Lakes campus will start from 11-October-2014 Saturday

Here are the details of the campus:
Location: Springfield Lakes Community Centre, 63 Springfield Lakes Boulevard, Springfield Lakes, 4300
Class day & time: Every Saturday 2:30 PM to 5:00 PM

If you like to send your kids to the Tamil classes at Springfield Lakes campus please email us at thaaitamilschool@gmail.com

Please spread word among your friends who reside around Springfield Lakes.

All activities of this school is done by volunteers. We welcome all those interested to help us by volunteering to this effort.