You are here

நூலகம்

தாய்த்தமிழ்ப் பள்ளியின் உறுப்பினர்களுக்காகவும் மற்றும் பிரிஸ்பேன் தமிழ் சமுதாயத்திற்கும் உதவும் நோக்கத்தில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தில் புத்தகம் எடுக்க நீங்கள் தாய்த்தமிழ்ப்பள்ளி நிர்வாகிகளை contact us என்ற சுட்டியில் உங்கள் விபரங்களை கொடுத்து தொடர்புகொள்ளவும். அதே சமயம் உங்களிடம் ஏதும் தமிழ்ப் புத்தகங்கள் இருந்தால் அவற்றை தாய்த்தமிழ்ப் பள்ளி நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினாலும் எங்களை தொடர்புகொள்ளவும்.

தற்போதுள்ள புத்தகங்களின் பட்டியல்:

தற்போது 150 புத்தகத் தலைப்புகள் உள்ளன.
தலைப்பு எழுதியவர் வகை
மாயமாய் சிலர் இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்
வேடிக்கை மனிதர்கள் வெ. இறையன்பு கட்டுரைத் தொகுப்பு
எண்ணங்களை மேம்படுத்துங்கள் டாக்டர் எம். ஆர். காப்மேயர் சுய முன்னேற்றம்
தண்ணீர் தேசம் வைரமுத்து நாவல்
சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் இ.ரகுநாதன் ஆன்மீகம்
கள்ளிக்காட்டு இதிகாசம் வைரமுத்து நாவல்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் சுந்தரராமசாமி நாவல்
தமிழ் இலக்கிய வரலாறு மு.வரதராசனர் தமிழிலக்கியம்
இரண்டாம் உலகப் போர் மருதன் வரலாறு
சென்னை மறுகண்டுபிடிப்பு எஸ்.முத்தையா வரலாறு
கருவாச்சி காவியம் வைரமுத்து நாவல்
முத்தொள்ளாயிரம் - எளிய வடிவில் என்.சொக்கன் சங்க இலக்கியம்
பிரபாகரன் - வாழ்வும் மரணமும் பா.ராகவன் வரலாறு
அயோத்தி - நேற்றுவரை என்.சொக்கன் வரலாறு
சுபாஸ் - மர்மங்களின் பரமபிதா மருதன் வரலாறு
பாகிஸ்தான் - அரசியல் வரலாறு பா.ராகவன் வரலாறு
உடையும் இந்தியா அரவிந்தன் நீலகண்டன் வரலாறு
திராவிட இயக்க வரலாறு பாகம் 2 ஆர்.முத்துக்குமார் வரலாறு
திராவிட இயக்க வரலாறு பாகம் 1 ஆர்.முத்துக்குமார் வரலாறு
தெரிதா - அறிமுகம் எம்.ஜி.சுரேஷ் அறிமுகக் கட்டுரைகள்
ஃபூக்கோ - அறிமுகம் எம்.ஜி.சுரேஷ் அறிமுகக் கட்டுரைகள்
லண்டன் டைரி இரா .முருகன் வரலாறு
அதிகாரம், அமைதி, சுதந்திரம் சாரு நிவேதிதா கட்டுரைத் தொகுப்பு
கடவுளும் நானும் சாரு நிவேதிதா கட்டுரைத் தொகுப்பு
தப்புத்தாளங்கள் சாரு நிவேதிதா கட்டுரைத் தொகுப்பு

Pages